Type Here to Get Search Results !
Developed by Cleverbit

மதரசா மாணவனின் மற்றும் ஒரு ஜனாஸா மீட்க்கப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று காலை இறுதியாக ஒரு ஜனாஸா நான்கு நாட்களுக்கு பிறகு மீட்க்கப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.


யாஅல்லாஹ்! இவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவாயாக! 


மற்றும் இந்த ஜனாஸாக்களை மீட்டு எடுப்பதற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் உயர்ந்த கூலிகளை வழங்குவனாக மற்றும் நிந்தவூர் சார்பாக நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


@CM

Tags

ads