கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் KLM.முஸ்தபா அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் கட்டளையின் பிரகாரம் ஒரு விசேட கடமைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்காக பணிக்கப்பட்டார். அவரது 3 மாத கால விசேட கடமை முடிவடைந்ததன் காரணமாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் மீண்டும் அவரது கடமையை புரிவதற்காக செல்கிறார்.
NEWSஉதவி பொலிஸ் பரிசோதகர் KLM.முஸ்தபா கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற வேலையில் அம்பாறை மாவட்டத்த…