Type Here to Get Search Results !
Developed by Cleverbit

வைத்தியர் ஷாபியின் வழக்கு தள்ளுபடி செய்ய நீதவான் உத்தரவு!


வைத்தியர் ஷாபியின் வழக்குக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் உத்தரவு!


போதிய ஆதாரம் இல்லாததால் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.


@CM

Tags

ads