Type Here to Get Search Results !
Developed by Cleverbit

டொனால்ட் ட்ரம்மிற்க்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!


அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


தனது எக்ஸ் தளத்தில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


குறித்த பதிவில், "அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.


இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும், எமக்கிடையிலான உறவிலுள்ள பொதுவான இலக்குகளை அடைவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Tags

ads