Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி..!

 

கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று இடம்பெற்றது

பாடசாலை அதிபர் எஸ் சந்தியாகு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ. கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம், பிரதேச செயலாளர் அதிசயராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர்

The Annual Inter- House Sports meet 2023 of our school was held yesterday on the 4th of March magnificently. The chief- guest was Hon. T. Kalaiyarasan, member of parliament and other guests were Kalmunai Zonal Director of Education, Divisional Director of Education, Principals, SDEC members, OSA members, parents and other well wishers participated joyfully.

It was a sense of pride for all the students who enjoyed and participated in all athletic and other games enthusiastically.
Mabel House became the Champions of the year.
Matthew,Emmanuel & Dorothea houses secured 2nd, 3rd & 4th places respectively.

ads