Type Here to Get Search Results !
Developed by Cleverbit

பெரிய ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகண விபத்தில் ஓர் இளம் பெண் வபாத்தாகியுள்ளார்.


 காரைதீவு அம்பாரை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பெரிய ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற வாகண விபத்தில் ஓர் இளம் பெண் வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Tags

ads