Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம்



இன்று மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விஜயம் செய்து மாணவர்களின் மற்றும் விரிவுரையாளர்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்து ஆலோசித்தார்.




இந்த கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசால் காசிம் அவர்களுடனும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் உடைய விரிவுரையாளர்களுடனும், மாணவர்களோடும் அதேபோன்று நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலினுடைய நம்பிக்கையாளர் சபை தலைவர் அவர்களுடனும் கலந்து ஆலோசித்து சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது..




 

Tags

ads