Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூர் வயல் பிரதேசத்தில் நபர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி காலமானார்!

 நிந்தவூர் வயல் பிரதேசத்தில் நபர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி காலமானார்!  

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

நிந்தவூரைச் சேர்ந்த இவர் இன்று வேலை நிமிர்த்தம் காரணமாக வயல் வழியாக சென்று கொண்டிருந்த வேளையில் யானை தாக்குதலுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது..

Tags

ads