நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து!
இன்று நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் வபாத்தானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.
மேலதிக விபரம் விரைவில்...
வாகனங்களை ஓடும் போது வேகமாக ஓட்ட வேண்டாம். உங்களது உயிர்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்.
@CM