கல்முனை வலய கிரிக்கட் போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
நாளை காலை இறுதிப்போட்டி கல்முனை ஸாஹிரா கல்லூரியுடன் மோதவுள்ளது. இறுதிப்போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம் அணியின் பொறுப்பாசிரியர் MSM.Safeer & Coach Infaath Moulana ஆகியோர் தெரிவித்துக் கொள்கின்றோம்