Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

ஒலுவில் மண்ணில் முதலாவது நடுவராக சியான் தெரிவு.....

 


இம்முறை இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்து நடுவர் குழாம் தரம் 5 இற்கு  கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒலுவில் மண்ணின் இலவன் ஸ்டார் அணியின் சகல துறை ஆட்டக்காரராக தனது திறமையை வெளிக்காட்டுவதோடு , கால்பந்து மற்றும் ஊடக துறையிலும் சிறந்து விளங்கும்  சியான் அவர்களுக்கு Citizen Media சார்பில் வாழ்த்துக்கள்.

Tags

ads