Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கமு_அல்_அஸ்றக்தேசிய_பாடசாலையின் பொலிஸ் கடேற் அணியினர் அதிபர்,பெற்றொரால் வரவேற்கப்பட்டனர்.

 


பொரலந்த கடெற் பயிற்சி முகாமில் 2023.07.15 தொடக்கம் 2023.07.19 வரை நடை பெற்ற Police Assessment Camp கலந்து கொண்டனர்.இப்பயிற்சியில் Cadet drill,Parade,Assault,Drama,Presentation,

Cadet history போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு திறமை காட்டினர்.

இதற்காக எப்போதும் ஊக்கப்படுத்தி வழிகாட்டிக் கொண்டிருக்கும் பாடசாலையின் அதிபர் A. ABDUL GAFOOR sir அவர்களுக்கும், பாடசாலைக்கு பொலிஸ் கடெற் அணியினை ஆரம்பித்து வைத்த பாடசாலையின் முன்னால் அபிவிருத்திக்குழு செயலாளரும் , கல்முனை பொலிஸ் நிலையத்தில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான Chief Inspector ML.RAFEEK sir அவர்களுக்கும்,கடெற் உத்தியோத்தர் PO.MR MFM.Rifa Fuad மற்றும் பொலிஸ் கடெற் பயிற்றுவிப்பாளர் POLICE CONSTABLE /M.SUTHARSON (84941) மற்றும்,மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் பயிற்சி அளித்த பாடசாலையின் Senior NCO'S RSM.MIN.Nafrees

CSM MM.JUMAIL(A/L), கடேற் மாணவர்களின் பெற்றோர்களுக்கும்,RSM.RMN.ILAHY,மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழை பெருவதற்கு உதவிய நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் DR MY.Mahir, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் Dr Haleem மற்றும், AM.Muhajeer (HWA)அவர்களுக்கும் எமது பாடசாலையில் ஏனைய உடல்கல்வி ஆசிரியர்களுக்கும் பொறுப்பாசிரியர் என்றவகையில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.


MI.MOHAMED AZMY 

IN-CHARGE TEACHER

Tags

ads