2023 ஆம் ஆண்டு பாடசாலை மெய்வலுனர் போட்டி கந்தளாய் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இப் போட்டியில் கமு/கமு/அல் மதினா மஹா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் 20 வயது பிரிவு triple jump ,100M போட்டியில் RM.Muslih மூன்றாம் இடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்