கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலய மாணவன் Mas.SM. Thasrif 20 வயதுக்குட்பட்ட வர்களுக்கான Triple Jump நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் Long Jump நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கமும் Mas.MSM.Ansaf 20
வயதுக்குட்பட்ட வர்களுக்கான Discus Throw நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கமும்
பெற்று மதீனா பாடசாலைக்கும் கல்முனை வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு,
வெற்றிக்கு வழிகோலிய எமது
உடற்கல்வி பொறுப்பாசிரியர்களான MS Kabeer sir, RM. Irfath sir
எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான FM.Naseem sir, MT Aslam Saja sir, NA.Nifras sir
ஆகியோர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கிய வலயக் கல்விப்பணிப்பாளர் MS.Sahuthul Najeem sir, உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ULM.Sajith sir வளவாளர் AM.Anzar sir
இவ் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த எமது தேசிய பாடசாலையின் அதிபர் A.Mohamed Hilmy sir மற்றும் பிரதி அதிபர்ABM.Rumais sir, ஆசிரியர்கள், மாணவர்கள்,
கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும்
நன்றிகளை தெரிவிப்பதுடன்
வெற்றியீட்டிய மாணவர்கள் இருவருக்கும் Citizen மீடியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்ரோம்.