Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் விபரம்!

 2022/2023 ஆண்டிற்கான க. பொ. த. உயர்தர பரீட்சையில் பெளதீக விஞ்ஞான பிரிவு மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கும் தெரிவு செய்யப்பட்ட நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் விபரம்

உயிரியல் விஞ்ஞான பிரிவு

(1)K.Janusika

(2)R.Abthul Umar

(3)A.Aflal Ahamed




பெளதீக விஞ்ஞான பிரிவு

(1)Y.Mohammathu Hisam

(2)M.Ameer Ali Aakash

(3)MU.Asfy

(4)MAA.Hamaathi

(5)AM Waafik

(6)NM.Luthfy

(7)ST.Rahman

(8)UAF.Hinaza

(9)AHM.Ashan


ஆகிய மாணவர்கள் இம்முறை உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியினை பெற்றுள்ளனர்.


இவர்கள் மென்மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்ரோர் மற்றும் பொது மக்கள் இணைந்து வாழ்த்துகின்றனர்


Citizen Media சார்பில் வாழ்த்துக்கள்.

ads