Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கமு/அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு தொடர் சாதனை!


யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 2023.10.04 ஆம் திகதி நடந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கான இடையான 52 ஆவது Sir Jhon Trabat Junior Athletic Championship-2023


 போட்டியில் Mohamed Harees Mohamed Hinsan

12 வயதுப்பிரிவில் முறையே -  80M  மற்றும் 100M 

ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கமும், திறமைச்சான்றிதழும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து தனது பாடசாலையான நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


பாடசாலை மற்றும் சமூகம் சார்பில் வாழ்த்துவதோடு Citizen Media சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ரோம் 


தகவல்:

A.Abdul Gafoor SLPS-1 அதிபர்

கமு/கமு/அல்-அஷ்ரக் மத்திய மஹா வித்தியாலயம். (தேசிய பாடசாலை), நிந்தவூர்.

Tags

ads