நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் ASHRAQIAN CHESS CLUB வீரர்கள் மீண்டும் தமது வரலாற்றுச் சாதனை படைத்தது.
அம்பாறையில் 2023.11.11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இடம் பெற்ற மாவட்டமட்ட சதுரங்க போட்டியில் 17 வீரர்கள் பங்குபெற்றி அதில் 12க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு அதிஉயர் சித்தி சான்றிதழ்களும் மற்றும் நான்கு வீரர்களுக்கு தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள போட்டியில் பங்கு பெற்றும் வாய்ப்பு கிடைக்க பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதற்கு உதவியாக இருந்த பொறுப்பாசிரியர் A.Haleem Ahmath Tr. அவர்களுக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து கொண்டு எந்த வேளையிலும் வழிப்படுத்திக் கொண்டிருக்கும் SAAKIR AHAMAD SIR அவர்களுக்கும் ASHRAQIAN CHESS CLUB சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும் பங்கு பற்றிய அனைத்து வீரர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் இரு பகலாக தன்னை அர்ப்பணித்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் MRA.Hasan Al- Bannaa அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
இவ்வண்ணம்
அதிபர்.
A.Abdul Gafoor SLPS-1
Km/Km/Al-Ashraq National School, Nintavur.