Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கபடி போட்டி...

 


*Srilanka School Kabaddi Association. All Island School Kabaddi Championship-2023*

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட கபடி போட்டி-2023.

போட்டிகள் யாவும் New Saniro Airport Sports Complex Gampaha வில் கடந்த 17,18,19 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய எமது நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் *15வயதுப்பிரிவு அணியினர் தங்கப் பதக்கம் வென்று சம்பியன் பட்டம்*

மற்றும் *18வயதுப்பிரிவு அணியினர் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாம் இடம்.*

மற்றும்

*அல்-மதீனா மகா வித்தியாலயம் 18வயதுப்பிரிவு அணியினர் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம் இடம்.*

Tags

ads