Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் S.M.Haniffa (SLPS, B.Sc,PGDE,LLB(R)) *உதவி அதிபராகக்* கடமை ஏற்றார்.

 

நிந்தவூர் கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் S.M.Haniffa (SLPS, B.Sc,PGDE,LLB(R))

 *உதவி அதிபராகக்* கடமை ஏற்றார்.


தென் கிழக்குப் பல்கலைக் கழக கணக்கியல் துறை B.Sc பட்டதாரியும்,ஆசிரியர் சேவையில் சுமார் 21 வருடங்கள் சேவையாற்றியரும்,திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை (LLB) கற்கையின் இறுதியாண்டு மாணவரும்,சமாதான நிதவானுமாகிய SM.Haniffa SLPS-III இல் அல- மஸ்ஹர் பெணகள் உயர்தரப் பாடசாலையில் உதவி அதிபராக 2024-02-05 அன்று தனது கடமையை ஏற்றுக் கொண்டார்.


இவரது சேவை சிறப்பாக அமைய (சிடிடிசன் மீடியா) சார்பாக வாழ்த்துகின்றோம்...

ads