Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரில் வசிக்கும் 22 வயதுடைய பெண் பிள்ளையொன்று காணாமல் போயுள்ளது


 நிந்தவூர் - 21 தியேட்டர் வீதியில் வசிக்கும் 22 வயது பெண் பிள்ளை ஒன்று திடீர் மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக வீட்டை விட்டு 07.20 pm மணியளவில் வெளியேறிவிட்டார். இப் பெண் பிள்ளையை கண்டவர்கள் இவ் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

0767571990

0776157011

0757805010


 *அடையாளம்* 


1. சட்டை சல்வார் லைட் பச்சை.

2. சோழ் வெள்ளையில் பூ போட்டது. 

3. ஜீன்ஸ் ரோஸ் கலர்.

ads