Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

பிரதான வீதியில் கோர விபத்து : 15

 

பிரதான வீதியில் கோர விபத்து : 15


கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் லங்காம பேருந்தும், தனியார் பேருந்தும்ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.


இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ads