Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வெற்றி வாகை சூடிய நிந்தவூர் கமு/கமு/ அல் மதீனா பாடசாலை கபடி வீரர்கள்👏


கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியில் 17 வயதுக்கு கீழ் பட்ட மாணவர்களுக்கான போட்டியிலும், 20 வயதுக்கு கீழ் பட்ட மாணவர்களுக்கான கபடிப் போட்டியிலும் மாகாணச் சம்பியனாக நிந்தவூர் கமு/கமு/ அல் மதீனா மகா வித்தியாலயம் வெற்றி வாகை சூடியுள்ளது.


இவர்களது சாதனைக்கு சிட்டிசன் ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்கள்.

ads