எழுத்தாக்கம் -பிரிவு 1 இல் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 4* ஐச் சேர்ந்த மாணவி M.ஹஸ்னத் ஹனா 1மஇடத்தைப் பெற்றுச் சாதனை🥉 இதன் மூலம் இவர் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இதற்காக முன்நின்று பணியாற்றிய இணைப் பாடப் பொறுப்பு உதவி அதிபர், தமிழ் பாடத்துறை இணைப்பாளர்,ஆரம்பப் பிரிவு அதிபர், ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் மற்றும் வகுப்பாசிரியர் அனைவருக்கும் பாடசாலை அதிபர் *AC.ஹாமிது (SLPS I)* தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்துகின்றார்..