Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரே நாளில் 10 மில்லியன் Subscribers களை பெற்று சாதனை!


 கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரே நாளில் 10 மில்லியன் Subscribers களை பெற்று சாதனை!


கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.


இதற்கு முன்பாக ஹேம்ஸ்டர் கோம்பட் 7 நாள்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை ஒரே நாளில் முறியடித்து ரொனோல்டா புதிய உலக சாதனை படைத்துள்ளார்


ads