இன்று கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் இப்போட்டி இடம்பெற்றது.
இம் மாணவனையும் ,பயிற்றுவித்த ஆசிரியர்கள் , மௌலவிமார்கள், பெற்றோர் அனைவரையும் மதீனா கல்விச் சமூகம் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறது.
கமு/கமு/அல்-மதீனா ம.வி
ஊடகப்பிரிவு
நிந்தவூர்