2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில்,
தேர்தல் அதிகாரிகளின் கூற்றுப்படி, பிற்பகல் 02.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம் வருமாறு
கம்பஹா - 52%
களுத்துறை - 45%
நுவரெலியா - 55%
திருகோணமலை - 51%
யாழ்ப்பாணம் - 42%
கேகாலை - 50%
இரத்தினபுரி - 55%
பதுளை - 51%
அம்பாந்தோட்டை – 47%
மாத்தறை - 47%
மொனராகலை - 46%
கிளிநொச்சி - 47%
மன்னார் - 55%
மட்டக்களப்பு – 47%
குருநாகல் -52%
திகாமடுல்ல - 40%
கண்டி - 47%
மாத்தளை - 55%
பொலன்னறுவை -51%
புத்தளம் - 41%
காலி -49%
@CM