Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அரச ஊழியர்கள் மற்றும் அஸ்வெஸ்ம கொடுப்பனவாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!


அடுத்த வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், அஸ்வெஸ்ம கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது குறிப்பிட்டார்.


@CM

Tags

ads