Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!


இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.


தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


2 முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


@CM

ads