Type Here to Get Search Results !
Developed by Cleverbit

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக ULM. Saajith(DDE) நியமனம்.


பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ULM. Saajith(DDE) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று இன்று 2024.12.20 தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


@CM

Tags

ads