Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நிந்தவூரைச் சேர்ந்த பாத்திமா நுஹா என்ற தாயும் அவரது மகளையும் காணவில்லை.*


216/29 MUSTHAFA MANAGER ROAD நிந்தவூர் - 23 ஆம் பிரிவை சேர்ந்த KARUNANITHI FATHIMA NUHA (Age - 26) மற்றும் அவரது மகள் R.F. RILA (Age - 3) கடந்த 01/03/2026 திகதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் இவர்களை காணவில்லை. இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கோ 779358651 அல்லது நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்கவும்.

ads