Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கசிந்த 3 வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள்!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக 'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 


பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். 


@CM

ads