Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டாக்டர் ஏ எம் ஜாபிர் சற்று முன்னர் காலமானார்!


மரியாதைக்குரிய கலாபூசணம் Dr. A. Mohamed Jabir அவர்கள் இன்று காலமானார்,


அவர் எமது Citizen Media Network-இன் மூத்த ஆலோசகரும், புகழ்பெற்ற கலை, இலக்கிய மற்றும் சமூக செயற்பாட்டாளருமாவார். 


அன்னாரின் மறுமை வாழ்விற்காக எமது ஊடக உறவுகள் மனமார பிரார்த்திக்கின்றோம்.


ஜனாசா நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.


@CM

Tags

ads