Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

ஐ போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!


ஐபோன் 17 series தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


இதன்படி ஐ போன் 17, 17 pro, 17 pro max மற்றும் 17 Air உள்ளிட்ட தொலைபேசிகளை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த தொலைபேசிகளை வெளியிடப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads