மியான்மரில் நேற்று (28) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1,670 பேர் மேலும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
@CM