Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அதிரடி அம்சம்!


ஆப்பிள் நிறுவனம் Foldable iPhone ஐ அறிமுகப்படுத்த உள்ளது.


ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய iPhone-ஐ தயாரித்து வருகின்றது.


இந்த ஐபோன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.


குறித்த ஐபோன் 7.74 இன்ச் அளவில் இருக்கும்.


அதில் தொடுதிரை 5.49 இன்ச் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதிக திறன் கொண்ட பேட்டரிகள் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.


இதன் நீடித்து நிலைக்கும் தன்மையை அதிகரிக்க, மடிக்கும் இணைப்பு முனைகளில், திரவ உலோகத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.


குறித்த ஐபோனை 2 இலட்சம் ரூபாய்க்கு விற்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


மேலும் இதே போல் 18.8 இன்ச் அளவில் மற்றொரு ஐபோனை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


@CM

Tags

ads