Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

எதிர்வரும் மே மாதம் 5, 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை!


எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


@CM

Tags

ads