Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

கொத்மலையில் மற்றுமொரு வாகன விபத்து; 11 பேர் காயம்!


கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


@CM

ads