Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் அட்டப்பளம் ஹுதா ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த இவர் நான்கு நாட்களாக காணவில்லை!



இப் புகைப்படத்தில் இருப்பவர் நிந்தவூர் அட்டப்பளம் ஹுதா ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவில் வசிப்பவராவார்.

இவரை நான்கு நாட்களாக காணவில்லை. வயதான நிலையில் நடப்பதற்கும் சிரமமானவர். 

எனவே, இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

0775939215 - மனைவி
0775875247


@CM

ads