நிந்தவூர் IB saw mill & Building construction உரிமையாளர் அல்ஹாஜ் ABM.இப்ராஹிம் அவர்களின் மகனும் இஞ்சினியர் MIM.பாசித் மற்றும் இளம் வர்த்தகர் MIM. பாசிர் ( IB Lanka carlux) ஆகியோரின் தம்பியுமான MIM.பாரிஹ் அவர்கள்
இலங்கை பல்கைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டதும் THE INCORPORATED COUNCIL OF LEGAL EDUCATION அங்கீகாரம் பெற்றதும், இலங்கை சட்டக் கல்லூரிக்கு நுழைவு தேர்வு இன்றி நேரடியாக அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்டதுமான London Buckinghamshire New Universityஇல் இரண்டாம் நிலையில் சட்ட இளமானி இறுதிப் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.
இவர் Srilanka Institute of Information Technology இல் தனது Bachelor of Business Administration in Business Management க்கான தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
@CM