Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

2026 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்!


2026 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

 

மேலும் 2028 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 


அதன்படி 2029 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


@CM

ads