Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூரைச் சேர்ந்த MIM. அசான் அவர்கள் அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று மாவட்டத்தின் சிறந்த வீரராக தெரிவு!


2025 ஆம் ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டு விழாவின் தடகளப் போட்டியில் லகான் கழக வீரரும் இலங்கை இராணுவ தடகல வீரரும் & இலங்கை தேசிய தடகல வீரருமான MIM. அசான் அவர்கள் கலந்து கொண்டு நீளம் பாய்தல்,110 தடை தாண்டுதல் ஓட்டம், பரிதி வட்டம் வீசுதல் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்று மாவட்டத்தின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேலும் இப் போட்டியில் நிந்தவூர் பிரதேச செயலகம் மொத்தமாக நான்கு தங்கப் பதக்கங்களை பெற்று அம்பாறை மாவட்டத்தில் அதிக தங்க பதக்கங்களை பெற்று முதலாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அசான் அவர்களுக்கு சிடிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


@CM

ads