மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இதன்படி இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது.
இந்தநிலையில், பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் AUTO SCROLL என்ற புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கமைய இன்ஸ்டாகிராமில் AUTO SCROLL என்பதை ON செய்தால், அடுத்தடுத்து வரும் ரீல்ஸ்கள் தானாகவே செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@CM