Banner
Type Here to Get Search Results !
Developed by Cleverbit

நயினாகாட்டில் யானை தாக்கி நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

 


நயினாகாட்டில் சோகம்: யானை தாக்கி நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் பலி!


நயினாகாடு பகுதியில் யானை தாக்கியதில் நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்குவானாக. அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக. ஆமீன்.

ads