Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இன்று நள்ளிரவு (31) அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலையில் மாற்றம்

  ஒக்டேன் 92ரக பெட்ரோல் 15 ரூபாவால் குறைப்பு. புதிய விலை 318 ரூபாய்


ஒக்டேன் 95 ரக பெட்ரோல்  20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 385 ரூபாய்

 


லங்கா சூப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 340 ரூபாய்

 

மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைப்பு. புதிய விலை 245 ரூபாய்


தொழினுட்ப மண்ணெண்ணெய் 60 ரூபாவால் குறைப்பு. புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க கூறினார்.

Tags

ads