Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தை சேர்ந்த MR.MOHAMED RIFKY என்ற மாணவன் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இஸ்லாமிய கலாசார போட்டியில் அதான் கூறுதல் 2 ஆம் பிரிவில் 4ஆம் இடத்தைப் பெற்று எமது மண்ணுக்கு பெருமை சேர்த்துத்துள்ளார்.

இம் மாணவனை பாராட்டி அல்-ஈமான் ஜும்ஆப்பள்ளிவாசலினால் நேற்று ஜும்ஆத் தொகையின் பிற்பாடு பள்ளிவாசலின் தலைவர் அஷ்ஷேய்க் MH.RIYAL(KASHIFI)MA அவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டியில் அதான் கூறுதல் 2 ஆம் பிரிவில் முதலாமிடத்தை பெற்று தங்கப்பதக்கம் வென்று தேசிய போட்டி தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இம் மாணவனுக்கு சிட்டிசன் மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

@CM

Tags

ads