Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

வாகன விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு - ஏற்றமா? இறக்கமா?


சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (Social Security Contribution Levy) அமுலுக்கு வருவதால் வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

 

இதன்படி சுமார் 100 இலட்சம் ரூபாய் (ஒரு கோடி) பெறுமதியுடைய இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வாகனத்தின் விலை, சுமார் 250,000 ரூபாயால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

இது 2.5 சதவீதம் (இரண்டரை சதவீதம்) விலையேற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.


@CM

Tags

ads