#இயற்கை காற்றுக்கு பஞ்சமே இல்லாத, மிகவும் அமைதியான சூழலைக் கொண்டதுமான எமது @Alahaapuri Beach Resort இற்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
• வார இறுதி நாட்களை அழகிய இயற்கையுடன் இணைந்து கழித்திட...
• விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் சந்தோசமாக அமைத்திட...
• காரியாலய மற்றும் அமைப்புக்களின் ஒன்று கூடல்களை அமைதியான சூழலில் செய்திட...
• நண்பர்களுடன் இரவுப் பொழுதை இனிமையான கடலலைகளின் ஓசையோடிணைந்த குளிர்ந்த காற்றை சுவாசித்து சுதந்திரமாய் சுவைத்திட...
• வேலைப்பழு, குடும்ப சுமைகளை ஓரந்தள்ளி ஓய்வெடுத்திட...
• கடற்கரை, ஆற்றங்கரையென அலைந்து திரியாமல் ஒரே இடத்தில் இரண்டையும் சேர்த்து விடியற்காலை சூரிய உதயத்தையும் கண்டுகழித்திட...
• அழகிய இயற்கையுடன் நினைவு புகைப்படங்களை சேமித்திட...
இவை அனைத்தையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப அழகிய சூழலில் உமக்காக வழங்க அழகாபுரி தயாராக இருக்கின்றது.
• பசுமையான புற்தரை.
• இயற்கை காற்றை சுவாசிக்கும் வண்ணமான முற்றம்.
• சமையலறை வசதிகள்.
• கழிவறை வசதிகள்.
• சொகுசு அறை வசதிகள்.
போன்வற்றை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் இயற்கையை நேசிக்கின்ற ஒருவரா?
அப்படியென்றால் எமது Alahaapuri Beach Resort ற்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்.
கட்டண விபரங்களை தெரிந்து கொள்ள 0767081249 எனும் வட்சப் இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
இப்பொழுதே முன்பதிவு செய்திட அழையுங்கள்
0767081249