Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

மற்றுமொரு சாதணை நிந்தவூர் அல்_அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு


கடந்த 03நாட்களாக ஆகஸ்ட் 07,08,09 தினங்களில் திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பூப்பந்து-2023 சுற்றுத்தொடரில் எமது அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 18 வயதுப்பிரிவு Badminton அணியினர் இறுதிப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரியுடன் மோதி வெள்ளிப்பதக்கம் வென்றது.

இவ்வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாயிருந்த இறைவனுக்கு நன்றி கூறி போட்டியில் பங்கேற்க காரணமாயிருந்த கல்லூரியின் முதல்வர் A.Abdul Gafoor SLPS-1 அவர்கள் விளையாட்டுக்குழு செயலாளர் A.Haleem Ahmath மற்றும் பூப்பந்து போட்டிக்காக மாணவர்களை அழைத்துச்சென்று சிறந்த முறையில் வழிப்படுத்திக் கொண்டிருக்கும் பொறுப்பாசிரியர் MAM.Hijas Anver மற்றும் MM.Thanseep அவர்களுக்கும் ஏனைய உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்குழு பொறுப்பாசிரியர்களான Azmy Ismail  Safeer Jawath  பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் IMS.Infath Moulana ஆகியோர்களுக்கும். 

மற்றும் MUM.Usama(2021) SEUSL- PPA Al Ashraq NS Nintavur  மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள், SDEC,PPA, என்றும் உதவிபுரியும் வீரர்களின் பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் 

 Zeo Kalmunai   உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர்

Al-Haj ULM.Sajith ADE (SLEAS)  மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்

A.Mohamed Ansar(B.Ed,SLTS-1),

ஓய்வுநிலை ஆலோசகர் Al-Haj ILM.Ibrahim Sir ஆகியோர்களுக்கும்

அஷ்ரக்கியன் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலையின் அதிபர் A.Abdul Gafoor (SLPS-1) தெரிவித்துக் கொள்கின்றார்.


ASHRAQIAN U/18 Badminton Team.


S.Mohamed Shamil©

MR.Ahnaab Ahamed

MN. Mohamed Althaf

MS.Mohamed Hafny

MN.Arhab Masfy

MB.Mohamed Muneef

MB.Mohamed Mufees

MF.Ammaar Ahamed

I.Mohamed Ammaar

MYM.Amaal Yoosuf

Tags

ads