Type Here to Get Search Results !
Designed and developed by ewaysolution

அல்_ஆஷ்ரக் தேசிய பாடசாலையிக்கு தொடர் சாதணை

 


கடந்த 03நாட்களாக ஆகஸ்ட் 07,08,09 தினங்களில் மக்கேசர் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பூப்பந்து-2023 சுற்றுத்தொடரில் எமது அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16வயதுப்பிரிவு Badminton அணியினர் நடப்பு சம்பியனான திருகோணமலை RKM. Sri Koneswara இந்துக்கல்லூரியுடன் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது.




இவ்வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமாயிருந்த இறைவனுக்கு நன்றி கூறி போட்டியில் பங்கேற்க காரணமாயிருந்த கல்லூரியின் முதல்வர் A.Abdul Gafoor SLPS-1 அவர்கள் விளையாட்டுக்குழு செயலாளர் A.Haleem Ahmath மற்றும் பூப்பந்து போட்டிக்காக மாணவர்களை அழைத்துச்சென்று சிறந்த முறையில் வழிப்படுத்திக் கொண்டிருக்கும் பொறுப்பாசிரியர் MAM.Hijas Anver மற்றும் MM.Thanseep அவர்களுக்கும் ஏனைய உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்குழு பொறுப்பாசிரியர்களான Azmy Ismail Safeer Jawath பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் IMS.Infath Moulana ஆகியோர்களுக்கும் MUM.Usama(2021) SEUSL- PPA Al Ashraq NS Nintavur மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள், SDEC,PPA, என்றும் பக்கபலமாக உதவிபுரியும் வீரர்களின் பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் Zeo Kalmunai உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர்

Al-Haj ULM.Sajith ADE (SLEAS) மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்

A.Mohamed Ansar(B.Ed,SLTS-1), ஆகியோர்களுக்கும்



அஷ்ரக்கியன் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.



M. Mohamed Munzif ©

MS.Mohamed Basim

T.Mohamed Akthas

MJ.Mohamed Afeel

R.Amry Ahamed

MI.Mohamed Saraf

MA.Afrish Ahamed

F.Mohamed Fahaath

MN. Baazir Ahamed

K.Bilaal Fathih Mohamed

Congratulations Boys & Tr.

Tags

ads