Type Here to Get Search Results !
Developed by Cleverbit

இரு மாணவர்கள் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட்டில் merit சித்தி!


நிந்தவூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தேசிய மட்ட கணித ஒலிம்பியாட்டில் merit சித்தி பெற்று சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கணித ஒலிம்பியாட் பயிற்சி குழாமிற்கு தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்


2023 - 08 - 05 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் நிந்தவூரில் இருந்து  

கலந்து கொண்ட


அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் 

தரம் 07 இல் 

கல்வி கற்கும்

 S.Afly Humaid

என்ற மாணவனும் 


கமு/அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் 

தரம் 11 இல் கல்வி கற்க்கும்

M. Haani hamtha என்ற மாணவியும் 

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் Merit சித்தி பெற்று சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய பயிற்சி குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ads